sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

நியாயத்தைச் சிந்திப்போம்!

/

நியாயத்தைச் சிந்திப்போம்!

நியாயத்தைச் சிந்திப்போம்!

நியாயத்தைச் சிந்திப்போம்!


ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

Google News

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறைக்கு வழிநடத்துபவன் சிறைக்கு உள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்படுவான்.

* நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.

* எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்குரியதோ அவற்றைச் சிந்தித்துக் கொண்டிருங்கள்.

* எதைச் சாப்பிடுவோம் எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில், இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.

* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us